கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடும் நிலையில் தனிபெரும்பான்மை அமைக்கும் சூழல் நிலவுவதால் கோவை குனியமுத்தூர் பகுதியில் துணை மேயர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பட்டாசுவெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக L.ஏழுமலை. கோவை வடக்கு செய்தியாளர் மற்றும் தமிழக குரல் கோவை மாவட்ட செய்தி பிரிவு...
No comments:
Post a Comment