RS புரத்திலிருந்து தடாகம் சாலையில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு தோண்ட பட்ட நிலையில் உள்ள சாலையினால் பல மாதங்கள் சரிசெய்யாத. காரணத்தால் மக்கள் தினமும் அவதிக்கு உள்ளாகின்றனர் விபத்துகளும் ஏற்படுகின்றன இதனை மக்கள் பல முறை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றும் சாலை சரிசெய்யாத நிலை? உள்ளது இதனை தொடர்ந்து பல மாதங்கள் சரிசெய்யாத சாலை சரிசெய்யாபடுமா? என் சரமாரியான கேள்வி கனைகளை மக்கள் கொடுக்கின்றனர் பொருத்திருந்து இந்த கேள்விக்கு உரிய பதில் கிடைக்குமா என்று??? பார்ப்போம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை நகர செய்தியாளர் ஏழுமலை மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment