கோவை வடக்கு மாவட்டம் குனியமுத்தூர் பகுதி கழக. தி.மு.க சார்பில் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் திராவிட மாடல் அரசின் 2ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியில் இன்று மாலை 6 மணி அளவில் 2 ஆம் ஆண்டு சாதனை மக்கள் மத்தியில் விளக்க உரை நடை பெற உள்ளது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment