கோவை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பேரூராட்சி வீரபாண்டி செல்லும் புது சாலையில் நேற்றைய தினம் இரவு சுமார் 11 மணி அளவில் நடு சாலையில் ஒரு மலைப்பாம்பு குட்டி ஊர்ந்து சென்றது அதன் காரணமாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.
அருகாமையில் பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் உள்ளன எனவே பொதுமக்கள் கவனமாக இரவு நேரங்களில் சாலையில் பயணிக்கும்படி அறிவிக்கப்படுகிறது மற்றும் குழந்தைகளும் முதியோர்களும் சாலையை அதிகமாக கடந்து செல்கின்றனர் இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்கும் போது கவனமாக இருக்குமாறு தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் ஜெயக்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment