கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி 4வது வார்டில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மணிமேகலை மாரிமுத்து அவர்களின் ஏற்பாட்டில் பொது மக்கள் அனைவருக்கும் கரும்பு வழங்கும் நிகழ்ச்சியை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு BE.BL அவர்கள் தொடங்கி வைத்த போது அருகில் நகர மன்ற துணை தலைவர் ரதிராஜேந்திரன், வார்டு செயலாளர் மாரிமுத்து , 10வது வார்டு நகர மன்ற உறுப்பினர் S.சங்கீதா MCA.Bed, நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் ஜெயக்குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment