கோவை மாவட்டம் ஜோதிபுரம் தாலுக்கா திருமண நாயக்கன் பாளையம் ரோட்டில் எம் ஜி ஆர் பிறந்த நாளை முன்னிட்டு திரு கே வி என் ஜெயராமன் மற்றும் அருண்குமார் ராமதாஸ் மற்றும் தலைவர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் எம் ஜி ஆரின் திருவருட்சிலையை அலங்கரித்து மரியாதை செய்தனர்....
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எம் ஜி ஆர் க்கு மரியாதை செலுத்தினர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் ஜெயக்குமாருடன் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment