உலகில் அனைவருக்கும் அளிக்கக் கூடிய சிறந்த கொடை கல்விக் கொடையே அதை தக்க சமயத்தில் பயன்படுத்தி அதில் நாம் பெறக்கூடிய செல்வங்கள் ஏராளம் இக்கால மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி எனும் கொடையின் மூலம் வாழ்வில் நல்ல குறிக்கோள்களை, உருவாக்கலாம் என்பது குறித்தும், சிறந்த முறையில் வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்வது குறித்தும், தொழில்நுட்பங்களில் மூழ்கி போகாமல் அதை பயன்படுத்தும் முறைகள் பற்றியும், ஒழுக்கத்துடனும், சிறந்த பண்பாளராகவும், சுற்றுச் சூழலையும் இயற்கையையும் பேணி காக்கும் உன்னத தலைவர்களாக இன்றைய மாணவ மாணவியர் வளரவேண்டும் என்றும், கோவை ரத்தினம் சர்வதேச பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி, விருதுகள் வழங்கினார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மண்டல தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment