19-08-2026... புதன்கிழமை கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதி, ராமன் குட்டி கடை அருகில் அமைந்துள்ள... தமிழ் மாநில காங்கிரஸ் கொடி கம்பம் அருகில்...
"மக்கள் தலைவர் ஐயா ஜி. கே. மூப்பனார் அவர்களின் 95- ஆவது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களால் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது....
இந்த நிகழ்வில் கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் ஐயா ஜி. கே. மூப்பனார் அவர்களின் உதவியால் பயனடைந்தவர்கள், மிகுந்த நெகிழ்ச்சியுடன் அண்ணாருக்கு நன்றியை தெரிவித்தார்கள். மேலும் இவர் அரசியலில் ஆற்றிய அரும் பணிகள் பற்றி நினைவு கூறப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா இனிதே நிறைவு பெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்....திரு . பெ. குணசேகரன் அவர்கள்.(கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர்)
திரு. S. சுப்புராயன் அவர்கள். (நகர த.மா .க. தலைவர்)
திரு.M. செல்லத்துரை அவர்கள்.
(மாநில பொறுப்பாளர்)
திரு. மு. கல்யாண் குமார் அவர்கள்.
( கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர்)
திரு. கிருஷ்ணசாமி அவர்கள்.
(கிணத்துக்கடவு வட்டார தலைவர்)
திரு. கார்த்திகேயன் அவர்கள்.
(வர்த்தகப்பிரிவு)
திரு. அப்புகுட்டி அவர்கள்.
(வட்டாரத் தலைவர்)
திரு. ரங்கநாதன் அவர்கள்.
(பொள்ளாச்சி கிழக்கு வட்டாரத் தலைவர்)
திரு. தாவளம் ஜெகதீஷ் அவர்கள்.
(வட்டாரத் தலைவர்)
திரு. லோகநாதன் அவர்கள்.
(வட்டாரத் தலைவர்)
திரு. சரவணன் அவர்கள்.
(மாவட்ட துணைத் தலைவர்)
திரு. மணிகண்டன் அவர்கள்.
(கிணத்துக்கடவு வட்டாரத் தலைவர்)
திரு. இரும்பு கடை சண்முகம் அவர்கள்.
(மாவட்ட பொறுப்பாளர்)
திரு. மெடிக்கல் ரவி அவர்கள்.
(நகரப் பொருளாளர்)
திரு. மா. பரமசிவம் அவர்கள்.
(பேச்சாளர்-தமிழ் மாநில காங்கிரஸ் கோவை புறநகர் தெற்கு மாவட்டம்)
--மேலும் இந்த விழாவில் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக....
மா. பரமசிவம்.
மாவட்ட செய்தியாளர்.
கோவை மாவட்டம்.




No comments:
Post a Comment