கோவையில் தனது வீட்டின் முன்பு சாட்டையை எடுத்த அண்ணாமலை
கோவையில் உள்ள வீட்டின் முன்பு அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள அவர், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியப்போவதில்லை என்று கூறியுள்ளார். அண்மையில் 3 மாதங்கள் லண்டன் சென்று அரசியல் பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment