கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.05.2024) மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சங்கனூர் பள்ளம் தூர்வாரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவறுத்தினார்.
உடன் உதவி ஆணையர் திருமதி.சந்தியா, உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை தாலுக்கா செய்தியாளர் சுதன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment