கோவை மாநகர் மாவட்ட கழகம் கோவைவடக்கு சட்டமன்ற தொகுதியில் சாய்பாபா காலனி பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கழக கொறடா, கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் SPவேலுமணி MLAஅவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் அம்மன்Kஅர்ஜுனன்MLAஅவர்கள் முன்னிலையில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செமவேலுச்சாமி அவர்கள் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை G ராமச்சந்திரன் பகுதி கழக செயலாளர் காலனி கருப்பையா, ASமகேஸ்வரி, சிங்கைமுத்து, பீளமேடுதுரைசாமி, பார்த்திபன், சிங்கைபாலன், போன்ஸ் பொன்னுச்சாமி, மனோகரன், சார்புஅணி செயலாளர்கள் லாலிரோடு ராதா, A.மணிகண்டன், கே.கே.சக்திவேல், ஹமீது, பகுதி கழக செயலாளர்கள் ஜெயக்குமார், கனகராஜ், கருப்பையா, வெந்தாமரை பாலு, நடராஜ், கமலாபிரஸ்ராஜ், MGJராஜ்குமார், காட்டூர்செல்வராஜ், வார்டு கழக செயலாளர்கள் மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் செய்தியாளர் கார்த்திக் ராஜன்.
No comments:
Post a Comment