கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் கல்லூரியில் இன்று (03.02,2024) மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு கேடயங்களை வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் கல்லூரியில் இன்று (03.02,2024) மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் செல்வி.கேத்தரின் சரண்யா இ.ஆ.ப., முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.கேசவகுமார் ஆகியோர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment