கோவை மாநகர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 20 மதுரை பொன்விழா மாநாட்டு லோகோ அறிமுகப்படுத்தி ஆட்டோவில் விளம்பரம் செய்யும் நிகழ்ச்சியை கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் K.அர்ச்சுணன்MLA அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் KRஜெயராம்MLA அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார் இதில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி, வார்டு செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதிஷ் குமார் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment