கோவை தடாகம் பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த 134 செங்கற்சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து, அந்த செங்கற்சூளைகள் தற்போது ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளை யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்ற செங்கல் சூளைகளை மூட விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment